1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தீபாவளி தினத்தில் நாட்டின் பல ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள்
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான தீபாவளித் திருநாளான இன்று (08) நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
சுருக்கம்
குறிப்பாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு, விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில் பெருமளவான மக்கள் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். தீபாவளி சிறப்பு வழிபாடுகளும், கேதார கௌரி காப்பு கட்டும் பூஜைகள் வழிபாடுகளுக்கு பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் ஆலயத்துக்கு பொதுமக்கள் வந்து வழிபாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.
