1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரைக்கு அப்பால் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள…
சுருக்கம்
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்ஹாட்டன் கடற்கரைக்கு தென்மேற்கே சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலும், 12.2 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாண்டா மோனிகா பகுதியில் கட்டடங்கள் மற்றும் மரங்கள் அதிர்ந்ததால், அங்குள்ள வர்த்தக நிலையங்களில் இருந்த மக்கள் அச்சமடைந்து வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்
