1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மீண்டும் வெடித்த காக்கா – கழுகு கதை; விஜய்யை மறைமுகமாகச் சீண்டிய பாடலாசிரியர்
தமிழக முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், பிரபல பாடலாசிரியர் பா.விஜய் காக்கா - கழுகு கதையைப் பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்…
சுருக்கம்
தமிழக முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், பிரபல பாடலாசிரியர் பா. சென்னையில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலினின் 49ஆவது பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, கழுகை காக்காக்கள் துரத்தும்போது, தங்களால் கழுகை வெல்ல முடியும் எனக் காக்காக்கள் நினைத்துக்கொள்வதாகவும், ஆனால் கழுகு சண்டையிடாமல் மேகங்களுக்கு மேலே சென்று தனது உயரத்தைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
