4 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
பாடசாலை தவணையை நிறைவு செய்தல், மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பான அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2026 டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முடிவடையும். 2027 ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை 2027 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும்.
முழு செய்தித் தொகுப்பு
அத தெரணசாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

News.lkபாடசாலை தவணையை நிறைவு செய்தல், மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பான அறிவிப்பு

Hiru News - Tamil2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – அனுமதி அட்டைகளைச் சரிபார்க்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தல்!

Hiru News - Tamilக.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

IBC Tamilசாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

IBC Tamilக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: டிசம்பர் 2 நள்ளிரவு முதல் தடை

சுருக்கம்
2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு டிசம்பர் 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன்படி குறித்த காலப்பகுதியில் பாடரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.