1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மாற்றத்தை நோக்கிய தேசிய கல்விக்கொள்கையும் சவால்களும்
இலங்கையின் எதிர்கால சமூக, பொருளாதார மற்றும் அறிவுசார் வளர்ச்சியானது தரமான கல்வி முறைமையின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது. ஒரு நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்குக் கல்வி மிக முக்கியமான அடித்தளமாகும்.
சுருக்கம்
இலங்கையின் தேசிய கல்விக் கொள்கைகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், ஆளுமைத் திறன், மனிதவள மேம்பாடு, சுயசார்பு மற்றும் உலகளாவிய போட்டித்திறன், நவீன தொழில்நுட்ப அறிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், சூழல் பாதுகாப்பு, கலாசார மற்றும் ஆன்மீக விழுமியங்கள் போன்ற அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கியுள்ளன.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்