3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
தடைகளைத் தாண்டி திருப்பரங்குன்றத்தில் ஒளிர்ந்த கார்த்திகை தீபம்!
இந்தியாவின் தமிழகத்தில் உள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (28) கார்த்திகை தீபம் ஏற்றப்ப…
முழு செய்தித் தொகுப்பு
Hiru News - Tamilதடைகளைத் தாண்டி திருப்பரங்குன்றத்தில் ஒளிர்ந்த கார்த்திகை தீபம்!

Hiru News - Tamil“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” – சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த பிரதமர் மோடியின் பதிவு

அத தெரண'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' இந்திய பிரதமர் மோடி பதிவு!

IBC Tamilபரபரப்பில் திருப்பரங்குன்றம்: சர்ச்சையில் TVK: நீதிமன்ற உத்தரவு படி தீபம் ஏற்ற நடவடிக்கை

அத தெரணதிருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் நாளையே தீபம் ஏற்றுமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Hiru News - Tamilதிருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சுருக்கம்
ஓய்வுபெற்ற நீதிபதிகளான வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில், இரண்டு அர்ச்சகர்களால் தீபம் ஏற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் (CRPF) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பார்த்திபன் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்