பிரபலமானவை6 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
சர்வதேச கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட படகிலிருந்து 3.6 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு
சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட படகிலிருந்து 3.6 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
முழு செய்தித் தொகுப்பு
அத தெரணசர்வதேச கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட படகிலிருந்து 3.6 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு

Tamil Mirrorபோதைப்பொருள் படகு முற்றுகை: 7 வெளிநாட்டவர்கள் கைது

IBC Tamilதெற்கு கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட போதைப்பொருள் படகு : 7 பேர் அதிரடி கைது

Hiru News - Tamilதேவேந்திர முணை கடற்பரப்பில் சிக்கிய வெளிநாட்டுப் படகு – 7 பேர் கைது!

Hiru News - Tamilதேவுந்தரைக் கடற்பரப்பில் சிக்கிய வெளிநாட்டுப் படகு – 7 பேர் கைது!

Hiru News - Tamilபோதைப்பொருள் கடத்தல் – 7 வெளிநாட்டவர்கள் கைது

Thinakaranபோதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது
News.lkஇலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் படகொன்றை இலங்கை கடற்படை கைப்பற்றியது..

Hiru News - Tamilஇலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

அத தெரணதென் கடற்பரப்பில் படகொன்றுடன் 7 பேர் கைது - போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம்

IBC Tamilதெற்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய படகு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சுருக்கம்
இதேவேளை, முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கைத் தொடரின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் தொடர்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அருண ஜயசேகர பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 3 நவ., 2026ஓய்வுபெற்ற முப்படையினருக்கு தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் முறையான வேலைத்திட்டம் குறித்து பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்1 ஊடகங்கள்
- 24 அக்., 2026தலல்ல கடற்கரையில் 475kg போதைப்பொருள் மீட்பு1 ஊடகங்கள்
- 21 அக்., 2026வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் கடற்படையின் செயற்பாடுகளைப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் பார்வையிட்டார்1 ஊடகங்கள்
- 7 அக்., 2026உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு; தடை செய்யப்பட்ட அமைப்புகளை மீளுருவாக்க அனுமதியில்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்2 ஊடகங்கள்
- 18 செப்., 2026பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் விசேட பொது தினம்1 ஊடகங்கள்
- 17 செப்., 2026புதிய அமெரிக்க தூதுவர்: பிரதி பாதுகாப்பு அமைச்சரை முதன்முதலாக சந்தித்தார்!2 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்