2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
அநுர குமார திஸாநாயக்கவுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழல் உருவாகலாம்
ஏர்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய இலஞ்ச விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கல் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுருக்கம்
அத்துடன், அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த நடவடிக்கைகளின் காரணமாக எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூட பாரதூரமான சட்ட ரீதியான ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கபில சந்திரசேன பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 21 நவ., 2026ஆறு மாதங்களாகியும் இழுத்தடிக்கப்படும் கபில சந்திரசேனவின் மருத்துவ அறிக்கை1 ஊடகங்கள்
- 5 நவ., 2026வெளிப்புற சக்தியின் தலையீடு: கபில சந்திரசேனவின் மர்ம மரண வழக்கில் பரபரப்பு1 ஊடகங்கள்
- 14 அக்., 2026கபிலவின் கைபேசி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் திருப்தியடையாத நீதவான்1 ஊடகங்கள்
- 15 ஜூலை, 2026கபில சந்திரசேனவின் மனைவிக்கு பகிரங்க பிடியாணை1 ஊடகங்கள்
- 5 ஜூன், 2026கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் மேலதிக நீதவான் பரிசோதனை1 ஊடகங்கள்
- 12 மே, 2026கபில சந்திரசேன பிணை விவகாரம் : தரகர் கைது1 ஊடகங்கள்

