2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தார் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் நிறைவேற்று உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
சுருக்கம்
மேலும், ஓவல் அலுவலகத்தின் வரலாற்று மற்றும் கட்டடக்கலைச் சிறப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தேசிய பூங்காக்கள் சேவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், அலுவலகத்தின் அலங்காரங்கள், தளபாடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 5 நவ., 2026டொனால்ட் ட்ரம்ப் இன்னும் உங்கள் ஜனாதிபதிதான் : வெள்ளை மாளிகை அறிக்கை!1 ஊடகங்கள்
- 4 நவ., 2026அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி3 ஊடகங்கள்
- 4 நவ., 2026ஜனநாயகக் கட்சியினர் தான் உடன்படாத மசோதாக்களைக் கொண்டுவந்தால், அவற்றை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரிக்க நடவடிக்கை எடுப்பேன்: டொனால்ட் ட்ரம்ப்!2 ஊடகங்கள்
- 4 நவ., 2026இஸ்ரேலுக்கான 4 பில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்த டொனால்ட் ட்ரம்ப் முடிவு!1 ஊடகங்கள்
- 3 நவ., 2026ஈரானுடன் சமாதான உடன்படிக்கைக்கு வாய்ப்பு – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை!4 ஊடகங்கள்
- 31 அக்., 2026"வாயை மூடு... முட்டாள்..." என பிரசார கூட்டத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப்!1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்
