1 ஊடகம்
உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது பிரேசில்
பரகுவாய் அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய பிரேசில் அணி அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
