1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இலங்கை மோசமான தரநிலையாக 9ஆவது இடத்திற்கு பின்னடைவு
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-1 என இழந்த இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் தரவரிசையில் இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 9 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
சி.) டெஸ்ட் தரவரிசையில் இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 9 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இலங்கை அணி டெஸ்ட் தரவரிசையில் 10 ஆவது மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் சிம்பாப்வே அணியை விடவுமே முன்னிலை பெற்றுள்ளது. இது அண்மைய வரலாற்றில் இலங்கை அணி டெஸ்ட் தரவரிசையில் அதிகம் சரிவை சந்தித்த மோசமான சாதனையாக உள்ளது.