3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
இலங்கையின் ஆறு வீரர்கள் விடுவிப்பு: மூவர் தக்கவைப்பு
இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் 2027 பருவத்தை ஒட்டி ஒவ்வொரு அணியும் விடுவிக்க உள்ள பெயர் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண மற்றும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உட்பட ஆறு இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முழு செய்தித் தொகுப்பு
அத தெரணIPL 2027: அணிகளால் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு விபரம்!

Thinakaranஇலங்கையின் ஆறு வீரர்கள் விடுவிப்பு: மூவர் தக்கவைப்பு
அத தெரணIPL 2027: ஆறு இலங்கை வீரர்கள் விடுவிப்பு; மூவர் தக்கவைப்பு!

Hiru News - Tamilஐபிஎல் 2027: ஆறு இலங்கை வீரர்களை விடுவித்த அணிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

அத தெரணCSK அணி விடுவித்த, தக்கவைத்த வீரர்களின் விபரங்கள்!

சுருக்கம்
சென்னை சுப்பர் கிங்ஸ் தக்கவைக்கப்பட்டவர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மஹாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் ப்ரீவிஸ், லியாம் லிவிங்ஸ்டன் (பரிமாற்றம்), ஜாக் எட்வர்ட்ஸ் (பரிமாற்றம்), அகேல் ஹொசைன், நூர் அகமது, கார்த்திக் சர்மா, ஷிவம் துபே, குர்ஜப்நீத் சிங், அன்ஷூல் கம்போஜ், சர்பராஸ் கான், ஜேமி ஓவர்டன், முகேஷ் சௌத்ரி, ராகுல் சாஹர், ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஸ் கோபால்.
வனிந்து ஹசரங்க பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 26 நவ., 2026ஐபிஎல் மினி ஏலத்தில் இலங்கையின் இரு வீரர்கள் அதிக விலைக்கு பதிவு1 ஊடகங்கள்
- 30 செப்., 2026ILT20 வீரர் ஏலத்தில் வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க உள்ளிட்ட இலங்கை வீரர்கள்!2 ஊடகங்கள்
- 25 செப்., 2026உபாதையால் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து ஹசரங்க விலகல்3 ஊடகங்கள்
- 12 ஜன., 2026சரித்திரம் படைத்தார் வனிந்து ஹசரங்க! 1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்