4 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
ஆனந்த பாலிதவுக்கு 25 வரை விளக்கமறியல்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 3.11 மில்லியன் ரூபா மேலதிக நேரக் கொடுப்பனவு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கைதான ஜக்கிய மக்கள் சக்தி கூட்டு தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் டி.டி.
முழு செய்தித் தொகுப்பு
Hiru News - Tamilசமகி கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பின்' ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல்!

Thinakaranஆனந்த பாலிதவுக்கு 25 வரை விளக்கமறியல்
அத தெரணஆனந்த பாலித்தவுக்கு விளக்கமறியல்!

IBC Tamilஆனந்த பாலித கைது:அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்:சஜித்

Thinakaranநேரக் கொடுப்பனவு மோசடி: தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித கைது
IBC Tamilநேரக் கொடுப்பனவு மோசடி:ஆனந்த பாலித இன்று நீதிமன்றில் முன்னிலை

Hiru News - Tamilதொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித கைது!

அத தெரணதொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

IBC Tamilதொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

சுருக்கம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவில் 3.11 மில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, 'சமகி கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பின்' ஒருங்கிணைப்பாளர் டி. ஆனந்த பாலித எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனந்த பாலித பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 25 நவ., 2026ஆனந்த பாலிதவின் விளக்கமறியல் டிசம்பர் 04ஆம் திகதி வரை நீடிப்பு!3 ஊடகங்கள்
- 18 நவ., 2026ஆனந்த பாலித கைது பின்னணியில் அரசியல் நோக்கம் இல்லை ; 31 இலட்சம் ரூபாய் எரிபொருள் திருட்டே காரணம் - அமைச்சர் ஆனந்த விஜேபால1 ஊடகங்கள்
- 17 நவ., 2026ஆனந்த பாலித்த சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்1 ஊடகங்கள்
- 5 செப்., 2026சம்பள உயர்வு இல்லாததால் நாட்டை விட்டு வெளியேறும் அரச ஊழியர்கள்1 ஊடகங்கள்
- 21 நவ., 2025எதிரணியின் பேரணியால் AL பரீட்சைக்கு இடையூறு?1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்