1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சிறுத்தையின் பல் வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி
இரு சிறுத்தைகளின் பற்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவற்றை விற்பனை செய்வதற்காக அவர் வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் அனுராதரபும், ரிதிகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
இலங்கை விமானப் படை வழங்கிய தகவலுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரை அனுராதரபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
