2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்!
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாகப் பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை நடத்துமாறு கோரி,
சுருக்கம்
இத்தகைய செயற்பாடுகள் மூலம், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனக்குரிய அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றப் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றுவதற்கும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள முறையில் பங்களிப்புச் செய்வதற்கும் தேவையற்ற தடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

