2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான விமல் வீரவன்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (12) காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவானினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…
சுருக்கம்
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவானினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது, குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதியாக விமல் வீரவன்ச பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர் சார்பில் அவரது சட்டத்தரணிகள் இன்று விடயங்களை முன்வைக்கவுள்ளனர்.
விமல் வீரவன்ச பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 16 நவ., 2026நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- விமல் வீரவன்சவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல்3 ஊடகங்கள்
- 4 நவ., 2026கடுமையான அடக்குமுறைச்சட்டங்களை நிறைவேற்றத் தயாராகும் அரசு : விமல் வீரவன்ச குற்றச்சாட்டு1 ஊடகங்கள்
- 3 நவ., 2026விமல் வீரவன்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – நவம்பர் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!2 ஊடகங்கள்
- 2 நவ., 2026விமல் வீரவன்ச மீதான வழக்கு ஒத்திவைப்பு1 ஊடகங்கள்
- 12 அக்., 2026விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு1 ஊடகங்கள்
- 10 அக்., 2026சீனத் தூதுவருடன் விமல் வீரவன்ச விசேட சந்திப்பு1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்



