1 ஊடகம்
போர்த்துக்கல் கால்பந்து அணியில் இருந்து விலகினார் ரொனால்டோ!
நேஷன்ஸ் லீக் தொடரில் போர்த்துக்கல் அணி விளையாடி வருகிறது. இதில் கடந்த 28 ஆம் திகதி அன்று நார்வே அணிக்கு எதிராக நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் ரொனால்டோ தொடக்க லெவனில் இடம் பெறவில்லை. இதில் 2 - 1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது.
