3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை: 180 நாள் தடுப்புக் காவலின் பின் ‘கம்பஹா ஒஸ்மன்’ விளக்கமறியலில்!
'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலைச் சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இன்று (09) வரை 180 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த 'கம்பஹா ஒஸ்மன்' எனும் சந்தேகநபரை நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாற…
சுருக்கம்
கணேமுல்ல சஞ்சீவ உயிரிழப்புச் சம்பவத்திற்கு உதவி புரிந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட "கம்பஹா ஒஸ்மான்" எனப்படும் ஒஸ்மான் குணசேகரவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 180 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
கணேமுல்ல சஞ்சீவ பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 4 நவ., 2026பௌத்த துறவி வேடத்தில் துப்பாக்கிதாரியை அனுப்பத் திட்டமிட்ட கெஹல்பத்ர: நீதிமன்றில் அதிர்ச்சி1 ஊடகங்கள்
- 4 நவ., 2026'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கு: 'படுவத்தே சாமர'வுக்கு விளக்கமறியலில்3 ஊடகங்கள்
- 9 செப்., 2026இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிய யாழ்ப்பாண படகோட்டி : நீதிமன்றின் உத்தரவு1 ஊடகங்கள்
- 31 ஆக., 2026இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல படகு வழங்கிய யாழ்ப்பாணத்தவர் கைது1 ஊடகங்கள்
- 14 மே, 2026கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கம்பஹா ஒஸ்மன் கைது1 ஊடகங்கள்
- 5 பிப்., 2026கணேமுல்ல சஞ்சீவ வழக்கு: சட்டத்தரணியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி1 ஊடகங்கள்

