1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு
தொம்பே மற்றும் நிட்டம்புவ பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முதன்மை அறிக்கை
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
