அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்Colombo share prices, indices and companies
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
  • நிறுவனங்கள்
  • இடங்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. அரசியல்

1 ஊடகம்·21 அக்., 2026 புதுப்பிக்கப்பட்டது

பிரேமலால் ஜயசேகரவிற்கு திறந்த பிடியாணை

நபரொருவரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று(21) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய பிரதிவாதிகளான சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் கஹவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015 ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார மேடையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஷாந்த தொடங்கொட எனும் நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மற்றும் நிலாந்த ஜயசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 2020 ஜூலை 31ஆம் திகதி பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2022 மார்ச் 31ஆம் திகதி பிரதிவாதிகள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விடுதலை தீர்ப்பிற்கு எதிராக உயிரிழந்த ஷாந்த தொடங்கொடவின் மனைவி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேன்முறையீட்டு மனு இன்று(21) உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி உயர் நீதிமன்றம் விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய, முதலாம் மற்றும் இரண்டாம் பிரதிவாதிகளான நிலந்த ஜயசிங்க மற்றும் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். எனினும், மூன்றாம் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அவரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பித்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஏனைய இரு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·21 அக்., 2026பிரேமலால் ஜயசேகரவிற்கு திறந்த பிடியாணை

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ப்ரீத்தி பத்மன் சூரசேன·
  • வஜிர தர்ஷன டி சில்வா·
  • மைத்திரிபால சிறிசேன·
  • அச்சல வெங்கப்புலி·
  • பிரேமலால் ஜயசேகர·
  • கிஹான் குலதுங்க·
  • நிலந்த ஜயசிங்க·
  • ஷாந்த தொடங்கொட
நிறுவனங்கள்
  • Supreme Court of Sri Lanka·
  • மேன்முறையீட்டு நீதிமன்றம்·
  • சப்ரகமுவ மாகாண சபையின்·
  • United National Party·
  • உயர் நீதிமன்ற நீதியரச·
  • கஹவத்த பிரதேச சபையின்·
  • மேல் நீதிமன்றத்தில்

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
21 அக்., 2:26 PM

அரசியல் இல் மேலும்

அரசியல்
  • 1983 கறுப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆய்வு செய்ய 11 உறுப்பினர்களைக் கொண்ட விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்2 ஊடகங்கள்·52 நிமி. முன்
  • மீண்டும் வெடித்த காக்கா – கழுகு கதை; விஜய்யை மறைமுகமாகச் சீண்டிய பாடலாசிரியர்Hiru News - Tamil·1 மணி முன்
  • கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கு 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 950 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!Hiru News - Tamil·2 மணி முன்
  • “நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் ஒருபோதும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை”Asian Mirror·5 மணி முன்
  • நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள திட்டமிட்ட சதி: ஜனாதிபதி கடும் குற்றச்சாட்டுIBC Tamil·6 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1தென்கொரியாவில் கோர விபத்து : இரு இலங்கையர் உயிரிழப்பு3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்