1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத்தின் அசர்பைஜான் உத்தியோகப்பூர்வ பயணம் நிறைவு
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஆசியாவில் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகள் மாநாட்டின் (CICA) 7வது உச்சி மாநாட்டிற்கான இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி, அசர்பைஜானின் பாகுவில் மேற்கொண்ட தனது இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்.
சுருக்கம்
அசர்பைஜானின் தலைமையில் 2026 அக்டோபர் 15 அன்று நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, மேம்படுத்தப்பட்ட இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றின் மூலம் 'வலுவான CICA'-வை உருவாக்குவது குறித்து ஆலோசிப்பதற்காக, 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், உப ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்களை ஒன்றிணைத்தது.
விஜித ஹேரத் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 26 நவ., 2026அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதுடில்லிக்குப் பயணம்!1 ஊடகங்கள்
- 11 நவ., 2026அனோஜன் வழக்கை சவூதியில் கைவிட தீர்மானம் - விஜித ஹேரத்1 ஊடகங்கள்
- 21 அக்., 2026அஜர்பைஜான் சென்றார் அமைச்சர் விஜித ஹேரத்1 ஊடகங்கள்
- 11 அக்., 2026‘மிஸஸ் டூரிசம் வேர்ல்ட் 2026’ நிமேஷாவுடன் விஜித ஹேரத் சந்திப்பு1 ஊடகங்கள்
- 11 அக்., 2026சீனத் தூதுவர் - விஜித ஹேரத் சந்திப்பு1 ஊடகங்கள்
- 4 அக்., 2026ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு : ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் சந்திப்பு1 ஊடகங்கள்
