
நபர்
விஜித ஹேரத்
Vijitha Herath · විජිත හේරත්
Sri Lankan politician and Minister of Foreign Affairs
- Member of the Parliament of Sri Lanka
- Janatha Vimukthi Peramuna
- குறிப்பிடும் கட்டுரைகள்
- 2,151
- செய்திகளில் இருந்து
- டிசம்பர் 2024
- கடைசியாகக் குறிப்பிடப்பட்டது
- மொழிவாரியான செய்தியிடல்
- ஆங்கிலம் 48%
- சிங்களம் 43%
- தமிழ் 8%
Vijitha Herath is a prominent public figure in Sri Lankan politics. He serves as the Minister of Foreign Affairs and represents the Gampaha area in parliament.
விக்கிப்பீடியாவிலிருந்து
விஜித ஹேரத் (Vijitha Herath, பிறப்பு: 1 மே 1968) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய அரசியல் கட்சிகளின் உறுப்பினரான இவர் 2024 செப்டம்பர் 24 முதல் அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், புத்தசாசன, சமய, கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு, மற்றும் வெகுசன ஊடகங்கள், சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், தோட்டம் மற்றும் சமூகம் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சராகவும், பொதுத்துறை அமைச்சராகவும், பொதுப் பாதுகாப்பு, கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண அமைச்சராகவும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், குடிசார் வானூர்தி சேவைகள் அமைச்சராகவும் பதவியில் உள்ளார். முன்னராக 2004 முதல் 2005 வரை கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சராகப் பணியாற்றினார்.செய்தி நிகழ்வுகள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட நிகழ்வுகள்.
இலங்கையர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தத்தில் தாய்லாந்து கையெழுத்து
முழு செய்தித் தொகுப்பைக் காண்கதாய்லாந்தின் துணைப் பிரதமர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகை
முழு செய்தித் தொகுப்பைக் காண்கபிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
முழு செய்தித் தொகுப்பைக் காண்கமாணவர்களுக்கு நற்செய்தி: வருகை விசா கட்டணமின்றி பெலாரஸ் நாட்டில் உயர்கல்வி
முழு செய்தித் தொகுப்பைக் காண்கஅனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க தலையிட்டமைக்காக ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு
முழு செய்தித் தொகுப்பைக் காண்கஅண்மைய செய்திகள்
விஜித ஹேரத் பற்றிக் குறிப்பிடும் கட்டுரைகள், ஆங்கிலம், சிங்களம், தமிழில்.
Sri Lanka intends to remain a firm supporter of the Indian Ocean Rim Association (IORA), deepen cooperation across the region and keep the bloc's programmes moving forward, Foreign Minister Vijitha Herath told the 25th IORA Council of Ministers held

இலங்கையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்காக 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தில் 950 மில்லியன் ரூபாய் ஒ

Foreign Minister Vijitha Herath called for stronger and more effective cooperation within the Indian Ocean Rim Association (IORA) at the

ශ්රී ලංකාවේ බිම්බෝම්බ ඉවත් කිරීමේ වැඩසටහන සඳහා 2027 වසරේ ජාතික අයවැයෙන් රුපියල් මිලියන 950ක මුදලක් වෙන් කර තිබෙනවා.මෙරට බිම්බෝම්බ ඉවත්

ශ්රී ලංකාව සහ මාලදිවයින අතර පවතින දිගුකාලීන මිත්රත්වය සහ සමීප සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කර ගැනීමේ අරමුණින් දෙරටේ විදේශ අමාත්යවරුන් අතර හමුවක් පවත්වා තිබේ. ඉන්දියාවේ නවදිල්ලි නුවර පැවැත්වෙන ඉන්දියානු සාගර කලාපීය සහයෝගීතා සංගමයේ 25 වැනි අමාත්

Sri Lankan Foreign Minister Vijitha Herath and Maldivian Foreign Minister Iruthisham Adam have met on the sidelines of the 25th Council of Ministers of the Indian Ocean Rim Association (IORA) in New Delhi, India. In a post on X (formerly Twitter), F

ශ්රී ලංකාව සහ මාලදිවයින අතර පවතින දිගුකාලීන මිත්රත්වය සහ සමීප සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කර ගැනීමේ අරමුණින් දෙරටේ විදේශ අමාත්යවරුන් අතර හමුවක් පවත්වා තිබේ.

இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திரத் தூதரகங்களின் பிரதானிகள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் வெளிவிவகார, வெளிநாட்டு

Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism Vijitha Herath has called on Indian Ocean countries to work together more cl

ඉන්දීය සාගර කලාපීය සංගමයේ (IORA) කටයුතු සඳහා ශ්රී ලංකාව අඛණ්ඩව සහාය ලබා දෙන බවත්, කලාපීය සහයෝගීතාව ශක්තිමත් කරමින් එහි වැඩසටහන්වල අඛණ්ඩ පැවැත්ම තහවුරු කිරීමට කටයුතු කරන බවත් විදේශ කටයුතු, විදේශ රැකියා හා සංචාරක අමාත්ය විජිත හේරත් මහතා පවසයි.

ශ්රී ලංකාවේ බිම්බෝම්බ ඉවත් කිරීමේ වැඩසටහන පිළිබඳව කොළඹ පිහිටි රාජ්යතාන්ත්රික දූත මණ්ඩල ප්රධානීන් සහ නියෝජිතයන් සමඟ විශේෂ සාකච්ඡාවක් විදේශ කටයුතු, විදේශ රැකියා හා සංචාරක අමාත්ය විජිත හේරත් මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි. මෙම අවස්ථාවට කොළඹ පිහි

Sri Lanka will continue to support the work of the Indian Ocean Rim Association (IORA), strengthen regional cooperation and ensure continuity in its initiatives, Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism Vijitha Herath stated at the

ශ්රී ලංකාවේ බිම්බෝම්බ ඉවත් කිරීමේ වැඩසටහන පිළිබඳව කොළඹ පිහිටි රාජ්යතාන්ත්රික දූත මණ්ඩල ප්රධානීන් සහ නියෝජිතයන් සමඟ සාකච්ඡාවක් විදේශ කටයුතු, විදේශ රැකියා හා සංචාරක අමාත්ය විජිත හේරත් මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි.

Sri Lanka has reaffirmed its commitment to strengthening regional cooperation and ensuring continuity in the work of the Indian Ocean Rim Association (IORA), Foreign Affairs, Foreign Employment and Tourism Minister Vijitha Herath said.

Climate change, marine pollution and maritime safety cannot be addressed through individual efforts and require sustained collective action by Indian Ocean countries, Foreign Minister Vijitha Herath said.

Indian External Affairs Minister S Jaishankar on Thursday met his Sri Lankan counterpart, Vijitha Herath, in the national capital, holding discussions on bilateral ties and regional developments. Sharing details of the meeting in a post on X, Jaisha

The progress of Sri Lanka's mine clearance programme has been commended by diplomatic representatives during a recent meeting in Colombo to review its achievements, future plans and challenges.

We haven’t had ambassadors in the US, China, and Germany for awhile. The foreign ministry secretary has also been struggling with the workload of handling tourism and foreign employment as well. The government’s foreign ministry reshuffle is fixing these defects, while AKD takes cake to Pelawatte.

Foreign Minister Vijitha Herath is leading Sri Lanka's delegation to the 25th Council of Ministers meeting of the Indian Ocean Rim Association, scheduled for 27 November in New Delhi. Sri Lanka participates as the association's immediate past chair a

ශ්රී ලංකාව සහ ඉන්දියාව අතර ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීම සහ කලාපීය වර්ධනයන් පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා දෙරටේ විදේශ අමාත්

இப்பக்கங்கள் செய்தி வெளியீடுகள் மற்றும் பொது ஆதாரங்களிலிருந்து LakFeed ஆசிரியர்களால் எழுதப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன; முழுமையற்றவையாகவோ காலாவதியானவையாகவோ இருக்கலாம். செய்தியில் இடம்பெறுவது தவறு செய்ததாகக் குற்றம் சாட்டுவதல்ல. இது பொதுவான தகவல் மட்டுமே, சட்ட, நிதி அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல.





