3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
இடமாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச: மகிந்த ராஜபக்ச தரப்பு தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து நவலோகா தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு தெரிவித்துள்ளது.
முழு செய்தித் தொகுப்பு
சுருக்கம்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே, ஷிரந்தி ராஜபக்ச தற்போது தனியார் வைத்தியசாலையில் தனது வழக்கமான வைத்தியரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஷிரந்தி ராஜப பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 26 அக்., 2026ஷிரந்தி ராஜபக்சவிற்கு தொடரும் அறுவை சிகிச்சை...!1 ஊடகங்கள்
- 23 அக்., 2026ஷிரந்தி ராஜபக்சவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட இருதய அறுவை சிகிச்சை வெற்றி!2 ஊடகங்கள்
- 23 அக்., 2026ஷிரந்தி ராஜபக்சவுக்கு முதலாவது இதய சத்திரசிகிச்சை வெற்றி2 ஊடகங்கள்
- 17 அக்., 2026ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு பிணை1 ஊடகங்கள்
- 16 அக்., 2026ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பிணை1 ஊடகங்கள்
- 16 அக்., 2026ஷிரந்தி ராஜபக்சவுக்கு பிணை1 ஊடகங்கள்



