அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்Colombo share prices, indices and companies
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
  • நிறுவனங்கள்
  • இடங்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

1 ஊடகம்·17 அக்., 2026 புதுப்பிக்கப்பட்டது

ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது. இதற்கமைய, சந்தேநபரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப்பிணைகளிலும் விடுவித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம சந்தேகநபருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்தார். சிரிலிய சவிய அமைப்பினூடாக கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து, 10 மில்லியன் ரூபா நிதியை தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து பெற்று இயந்திரத்தை வைத்தியசாலைக்கு வழங்காது, அந்த பணத்தை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளூடாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கிய சந்தேகநபரின் சுகாதார நிலைமை தொடர்பான 6 பக்கங்கள் அடங்கிய மருத்துவ அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கடிதத்தை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரின் இதயத்திற்கு குருதி கொண்டு செல்லப்படும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு Bypass அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சந்தேகநபரின் இதயத்தின் இடது பகுதிக்கு குருதி கொண்டு செல்லும் குழாய் அடைபட்டுள்ளதால், Bypass அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவ பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்ததன் பின்னர், சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தெரிவித்தார். இதன்போது முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். இதனையடுத்து பிணை உத்தரவை அறிவித்த கொழும்பு பிரதம நீதவான், சந்தேகநபரின் தற்போதைய நோய் நிலைமையை விசேட காரணியாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதால், அவரை பிணையில் விடுதலை செய்வதாக தெரிவித்தார். இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·17 அக்., 2026ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு பிணை

சுருக்கம்

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளூடாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கிய சந்தேகநபரின் சுகாதார நிலைமை தொடர்பான 6 பக்கங்கள் அடங்கிய மருத்துவ அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கடிதத்தை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரின் இதயத்திற்கு குருதி கொண்டு செல்லப்படும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு Bypass அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் எனவும் அதில்…

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • Mahinda Rajapaksa·
  • அசங்க எஸ்.போதரகம·
  • ஷிரந்தி ராஜபக்ச·
  • அனில் சில்வா
நிறுவனங்கள்
  • கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்·
  • கொழும்பு தேசிய வைத்தியசாலையின்·
  • தேசிய சேமிப்பு வங்கியின்
இடங்கள்
  • Colombo

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
17 அக்., 4:13 PM

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இல் மேலும்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • தஃவா களத்தில் சமூக ஊடகங்கள்Thinakaran·1 நாள் முன்
  • விண்வெளியில் நிலவு தோன்றி மறையும் அற்புத காணொளியை பகிர்ந்த நாசா விஞ்ஞானிIBC Tamil·1 நாள் முன்
  • கொதிக்கும் புதன் கோளில் உறைந்த நீர் – ஆய்வுக்குத் தயாராகும் விண்கலம்!Hiru News - Tamil·1 நாள் முன்
  • SLIIT இணையேற்பாட்டில் இடம்பெற்ற தரவு அகழ்வு மற்றும் தகவல் பாதுகாப்பு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடுஅத தெரண·1 நாள் முன்
  • வட்ஸ்அப் செயலியில் இனி செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம்Tamil Mirror·2 நாள் முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1தென்கொரியாவில் கோர விபத்து : இரு இலங்கையர் உயிரிழப்பு3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்