1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை
நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது.
சுருக்கம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று(12-10-2026) திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
