3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
ஜெட் A-1 விமான எரிபொருள் குழாய்க்காய்வு மற்றும் முத்துராஜவெல புதிய எண்ணெய் தாங்கி தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
சக்திச் சந்தையில் வலுவான அரசாங்கப் பங்களிப்பைப் பேணி மக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், தற்போது இலங்கையில் வலுவான மற்றும் ம…
முழு செய்தித் தொகுப்பு
அத தெரணபுதிய விமான எரிபொருள் குழாய் பாதை மற்றும் சேமிப்புத் தொகுதிகளுக்கு ஜனாதிபதி அடிக்கல்!

Lanka Truthஜெட் A-1 விமான எரிபொருள் குழாய்க்காய்வு மற்றும் முத்துராஜவெல புதிய எண்ணெய் தாங்கி தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
News.lk ஜெட் A-1 விமான எரிபொருள் குழாய் மற்றும் முத்துராஜவெல புதிய எண்ணெய் தாங்கிகள் வளாகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்த நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை

News.lkஜனாதிபதி தலைமையில் ஜெட் A-1 விமான எரிபொருள் குழாய் மற்றும் முத்துராஜவெல புதிய எண்ணெய் தாங்கிகள் வளாகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சுருக்கம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், ஜெட் ஏ-1 (Jet A-1) விமான எரிபொருள் குழாய்ப் பாதை மற்றும் புதிய சேமிப்புத் தாங்கி தொகுதிகள் அமைக்கும் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
Anura Kumara Dissanayake பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு முனைய நிறுவனத்தால்
- இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்திற்கு
- இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனம்
- இலங்கை கனிமநெய் சேமிப்பு முனைய நிறுவனம்
- இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
- இலங்கை கனிமநெய் கூட்டுத்தாபனம்
- Ceylon Petroleum Corporation