3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் டில்வின் சில்வா குழுவினர் சந்திப்பு
இலங்கையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார செழிப்புக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் உறுதியளித்துள்ளார்.
சுருக்கம்
குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு நாட்டின் அபிவிருத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நோக்கங்களை அடைவதற்காக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலும், இரு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
டில்வின் சில்வா பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 15 நவ., 2026நாட்டைக் கட்டியெழுப்புவது கடினம் – டில்வின் சில்வா1 ஊடகங்கள்
- 30 செப்., 2026பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எந்தக் குழுவும் இயங்கவில்லை: டில்வின் சில்வா திட்டவட்டம்!1 ஊடகங்கள்
- 14 செப்., 2026ஜனநாயகம் என்பது ஆட்சியாளர்களின் விருப்பமல்ல, பொதுமக்களின் தேவையாகும் – டில்வின் சில்வா1 ஊடகங்கள்
- 7 செப்., 2026பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் சிறை செல்வது நிச்சயம்- டில்வின் சில்வா எச்சரிக்கை1 ஊடகங்கள்
- 6 செப்., 2026"அரசாங்கத்தால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது; மக்களும் இணைய வேண்டும்" - டில்வின் சில்வா வலியுறுத்தல்1 ஊடகங்கள்
- 1 செப்., 2026சீனத் தூதுவருக்கும் டில்வின் சில்வாவுக்கும் இடையே சந்திப்பு1 ஊடகங்கள்

