1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
லிபியா அருகே ரஷ்யாவின் ‘மெர்குரி’ போர்க்கப்பலை மூழ்கடித்ததாக யுக்ரைன் ஒப்புதல்!
லிபியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ரஷ்யாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்றை ஆளில்லா கடற்படை ட்ரோன் தாக்குதல் மூலம் மூழ்கடித்ததாக யுக்…
சுருக்கம்
ரஷ்யாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசேட இராணுவ நடவடிக்கையின்போது, அந்த நாட்டுக்குச் சொந்தமான 'மெர்குரி' (Merkury) என்ற போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். லிபியக் கரையோரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு யுக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஏழு கடற்படை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
