1 ஊடகம்
இந்திய ஒருநாள் தொடர்; முதல் போட்டியில் முன்னணி வீரர்களை இழக்கும் ஆஸி.
முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அடம் ஷம்பா மற்றும் இளம் விக்கெட்காப்பாளர் ஜோஷ் இங்லீஸ் ஆகியோர் பெர்த்தில் நடக்கவிருக்கும் இந்திய - அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியை தவறவிட உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) இன்று (14) உறுதிப்படுத்தியுள்ளது.
