2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
நெதர்லாந்து நாட்டின் தூதுவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் !!
இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் வைபே டி போயர் (H.E. Wiebe DE BOER) உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று (02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
சுருக்கம்
Wiebe DE BOER) உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று (02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர். அருள்ராஜ் அவர்களைச் சந்தித்த தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினர். மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நெதர்லாந்தின் தூதுவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்

