2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
2027 முதல் 6ஆம் தரப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவுத்துவம், நிதியியல் கல்வியறிவு அறிமுகம்!
தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், உற்பத்திப் பொருளாதாரச் செயற்பாட்டில் பிரஜைகளின் செயற்திறன் மிக்க பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் நிதி மோசடிகளிலிருந்து இளைய தலைமுறையினரைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட விரிவான தேசிய வேலைத்திட்டத்தி…
சுருக்கம்
பாடசாலை மாணவர்களின் நிதியியல் அறிவு மற்றும் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் தரப் பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் கல்வி மற்றும் நிதியியல் கல்வியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, செவ்வாய்க்கிழமை (10) இசுறுபாய கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
