1 ஊடகம்
இலங்கை மகளிருக்கு உலகக் கிண்ணத்தில் இரண்டாவது தோல்வி
இலங்கை - இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலை மோதலில், இங்கிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
