1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கருப்பு ஜூலை தொடர்பான முன்மொழிவுகள்: நாடாளுமன்றில் விசேட குழு நியமனம்
கறுப்பு ஜூலை தொடர்பிலான முன்மொழிவுகளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேணை மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.
சுருக்கம்
இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம், 1983 கறுப்பு ஜூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற…
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
இடங்கள்
