உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்5 மார்., 2026

இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தவறிய செனட்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு செனட் சபை தவறியுள்ளது.இலங்கை நேரப்படி இன்று(05) அதிகாலை செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போர் அதிகார சட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.100 செனட் உறுப்பினர்களில் 53 பேர் குடியரசுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் சுயாதீன உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 47 பேர் ஜனநாயகக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.பலமணி நேர விவாதத்தின் பின்னர் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் போர் தொடர்பான அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக 47 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன.எதிராக 53 வாக்குகள் பதிவாகின.இந்த விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பு நாளை(06) அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் இடம்பெறவுள்ளது.The War Powers Act எனும் போர் அதிகார சட்டம் 1973ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.வியட்நாம் போரின் போது காங்கிரஸின் ஒப்புதலின்றி அமெரிக்க படையினரை மோதலுக்கு ஈடுபடுத்தும் ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தற்காக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டது.இருப்பினும், முன்னாள் ஜனாதிபதிகள் இந்த சட்டத்தைப் புறக்கணித்து, அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என வாதிட்டதாக சர்வதேச அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

News First - தமிழ்•5 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு செனட் சபை தவறியுள்ளது. பலமணி நேர விவாதத்தின் பின்னர் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் போர் தொடர்பான அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக 47 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன. The War Powers Act எனும் போர் அதிகார சட்டம் 1973ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • டொனால்ட் ட்ரம்
நிறுவனங்கள்
  • அமெரிக்க பிரதிநிதிகள் சபை
  • ட் அமெரிக்க ஜனாதிபதி
  • ட் சபை
  • சபை
இடங்கள்
  • United States
  • China
திறவுச்சொற்கள்
  • கட்டுப்படுத்துவதற்கு
  • வாக்கெடுப்பில்
  • நடவடிக்கைகளை
  • வாக்குகள்
  • இராணுவ
  • சட்டம்
  • செனட்
  • தவறிய
  • போர்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.