2026 T20 உலகக் கிண்ணத் தொடருக்காக LPL 2025 ஒத்திவைப்பு
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 - 2025 தொடரானது நடைபெறாது என அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 - 2025 தொடரானது நடைபெறாது என அறிவித்துள்ளது.
T20 உலகக் கிண்ணம் போன்ற பல்நாட்டு தொடர்களுக்கான பொதுவான மைதானத் தேவைகளைத் தரம் உயர்த்துதல். சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின் 11 ஆட்டங்களை நடத்துவதற்காக அதன் புனரமைப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. இங்கு மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்தவுடன் T20 உலகக் கிண்ணத்திற்கான மேம்படுத்தல் பணிகள் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு