1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தொற்றா நோய்களுக்கான உள்நாட்டு மற்றும் மேலைத்தேய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்த சிகிச்சை சேவைகள் "ஆரோக்கிய ஸ்வஸ்த" நிலையங்கள் ஊடாக வழங்கப்படும்
உள்நாட்டு மற்றும் மேலைத்தேய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை ஆரோக்கிய ஸ்வஸ்த நிலையங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தின் மாபலகம ஆரோக்கிய ஸ்வஸ்த நிலையத்தில் இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை சேவை முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
இடங்கள்
