2026 கால்பந்து உலகக் கிண்ணம்: 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 2026 பிபா கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவலை பிபா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 2026 பிபா கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவலை பிபா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்
இந்த உலகக் கிண்ண போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கவிருப்பதால், அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக டிக்கெட்டுகளை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் வாங்கும் நாடுகளில் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.48 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.