1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தாலியும் கட்டவில்லை, மேளமும் கொட்டவில்லை - ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய புது வித சடங்கு
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணத்தில் வழக்கமான தாலி கட்டும் சடங்கு இடம்பெறவில்லையா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பே…
சுருக்கம்
கிரீஸ் நாட்டில் நவம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற இவர்களது திருமணப் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, மணமகள் காவ்யாவின் கழுத்தில் வழக்கமான தாலி தென்படாதமை குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி. இதனால், திருமணப் புகைப்படங்களில் தாலி எனப் பலரும் கருதியது, இருவரும் பரிமாறிக்கொண்ட சங்கிலிகள் என்பது அவரது விளக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
இடங்கள்
