3 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
தனஞ்சய–குசலின் இணைப்பாட்டத்தால் முதல் இன்னிங்ஸில் இலங்கை ஆதிக்கம்
தஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இலங்கை அணி வலுவான நிலையை பெற்றுள்ளது.
முழு செய்தித் தொகுப்பு
சுருக்கம்
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான சதங்களின் உதவியுடன் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. இன்றைய (11) மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 404 ஓட்டங்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
தனஞ்சய டி சில்வா பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.

