1 ஊடகம்
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் தங்கப் பதக்கம்
தெற்காசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் - 2025 பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் 2025 பெப்ரவரி 23 அன்று நடைபெற்றது.
