ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் சீன பெண்கள்
சனத்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் , வசதிபடைத்த மற்றும் மேல், நடுத்தர குடும்பப் பெண்கள் மத்தியில் ஒரு புதிய கலாசாரம் வேகமாக
சனத்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் , வசதிபடைத்த மற்றும் மேல், நடுத்தர குடும்பப் பெண்கள் மத்தியில் ஒரு புதிய கலாசாரம் வேகமாக
அவர்கள் வழக்கமான உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக 'கென்ஸ்' (Kens) என்று அழைக்கப்படும் ஆண்களை வாடகைக்கு அமர்த்தும் முறையை விரும்புகிறார்கள்.'கென்' என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் போன்றவர். உயரமான, உடல் தகுதி கொண்ட, மென்மையான போக்கு கொண்ட கென்ஸ்கள் , சமையல், வீட்டு வேலைகள், கடைக்கு செல்லுதல், குழந்தைகளைப் பாடசாலையிலிருந்து அழைத்து வருவது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.