1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற Women in Cyber Awards 2026 விருது விழாவில் இலங்கை CERT நிறுவனத்திற்கு சர்வதேச விருது
சைபர் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்கேற்பையும் தொழில்சார் முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதில் இலங்கை CERT நிறுவனம் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டி, Women in Cyber Awards 2026 விருது விழாவில் Workforce Enablement விருதை இலங்கை CERT நிறுவனம் வென்றுள்ளது.
சுருக்கம்
இந்த விருது, டிஜிட்டல் விவகாரங்கள் அமைச்சில் நடைபெற்ற எளிமையான நிகழ்வொன்றில் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன, பாராளுமன்ற உறுப்பினரும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சருமான அவர்களிடமிருந்து இலங்கை CERT நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
