1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஹம்பாந்தோட்டைக்கு அருகே இயந்திரக் கோளாறுக்குள்ளான சரக்குக் கப்பல் மீட்பு
ஹம்பாந்தோட்டைக்கு அப்பால் சுமார் 12 கடல் மைல் தொலைவில் இயந்திரக் கோளாறுக்குள்ளான சைப்ரஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல், பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
சுருக்கம்
159.99 மீற்றர் நீளமான MV AAL Gibraltar என்ற குறித்த கப்பலில் சுமார் 23,000 மெற்றிக் தொன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வணிகக் கப்பல் போக்குவரத்துப் பணிப்பாளர் நாயகம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) மற்றும் துறைமுக அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
இடங்கள்
