1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பிரான்ஸில் பாடசாலைக்குச் சென்ற இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 18 வயது தமிழ் மாணவி விபத்தில் உயிரிழப்பு – தோழி காயம்!
பிரான்ஸின் தலைநகர் பரிஸுக்கு வடகிழக்கே அமைந்துள்ள Seine-Saint-Denis மாவட்டத்தின் Aulnay-sous-Bois நகரில், பாரவூர்தி மோதியதில் 18 வயது...
சுருக்கம்
பொலிஸ் தரப்புத் தகவல்களின்படி, மிதிவண்டிப் பாதையில் பயணித்த மாணவிகள், பின்னர் பாதசாரிகள் கடவையைக் கடக்க முற்பட்டுள்ளனர். பாரவூர்தியைச் செலுத்திய 24 வயதுடைய சாரதி, Aulnay-sous-Bois பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவி இந்தக் கல்வியாண்டில் பிரான்ஸின் உயர்நிலைப் பாடசாலை இறுதிப் பரீட்சையான Baccalauréat பரீட்சைக்குத் தோற்றவிருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
