உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 அக்., 2025

ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமர்

ஜப்பானின் இரும்பு பெண்மணி அந்நாட்டின் முதல் பிரதமராக இன்று(21) வரலாற்றில் இடம்பிடித்தார்.64 வயதான Sanae Takaichi ஜப்பான் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.1961ஆம் ஆண்டு நாரா பிராந்தியத்தில் பிறந்த Sanae Takaichi, 1996ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜப்பான் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.மக்கள் ஆதரவுடன் கடந்த 10 சந்தர்ப்பங்களிலும் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை தக்கவைத்துக்கொண்டார்.ஜப்பானின் ஆளும் கட்சியான ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான Sanae Takaichi இன்று(21) இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டி புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.64 வயதான அவர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக கடந்த 03ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.இதற்கு முன்னர் பிரதமராக பதவி வகித்த ஷிகேரு இஷிபா கட்சி தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து Sanae Takaichi நியமிக்கப்பட்டார்.ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு டயட் சபையில் பெரும்பான்மை இன்மையால் இம்முறை வாக்கெடுப்பிற்கு முன்னதாக அவர்கள் JIP கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தார்கள்.வாக்கெடுப்பில் பாராளுமன்ற கீழவையில் 465 ஆசனங்களில் Sanae Takaichi 237 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.பாராளுமன்ற மேலவையில் 248 ஆசனங்களில் 124 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.ஜப்பானின் 104ஆவது பிரதமராக Sanae Takaichi பதவியேற்பார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய கடந்த 5 வருடங்களில் ஜப்பான் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 04ஆவது பிரதமராக இவர் பதிவாகியுள்ளார்.

News First - தமிழ்•21 அக்., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • Sanae Takaichi
  • ஷிகேரு இஷிபா
நிறுவனங்கள்
  • ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின்
  • ஜப்பான் பாராளுமன்றத்திற்குள்
  • பாராளுமன்றத்தில்
  • டயட் சபையில்
  • JIP
இடங்கள்
  • நாரா பிராந்தியத்தில்
  • Japan
திறவுச்சொற்கள்
  • வரலாற்றில்
  • ஜப்பானின்
  • பிரதமராக
  • பிரதமர்
  • முதல்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.