1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினை: கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தீர்வு!
* 2016 இல் உருவாக்கப்பட்ட இரு நாடுகளினதும் கூட்டுப் பணிக்குழு எங்கே? * வெறும் வாக்குறுதிகளால் தீராத மீனவர் விவகாரம்!
சுருக்கம்
* 2016 இல் உருவாக்கப்பட்ட இரு நாடுகளினதும் கூட்டுப் பணிக்குழு எங்கே? திருமாவளவன், வடபகுதி மீனவர்களின் கோரிக்கைகளைத் தமிழக முதலமைச்சரிடம் கொண்டு செல்வதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதும், அத்துமீறல்கள் தொடர்வதும் ஒரு தொடர்கதையாகிவிட்ட நிலையில், வெறும் அமைச்சர்கள் மட்டத்திலான வாய்மொழி வாக்குறுதிகள் வடபகுதி மீனவர்களின் அன்றாட வாழ்வாதார இழப்பிற்கு எந்தத் தீர்வையும் வழங்காது என்பது கண்கூடு.
