1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பரபரப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்
வரவு - செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. சபை அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன.
