මූලාශ්රයක්
தயார் நிலையில் போர் விமானங்கள் : ஹவுதிகள் மீதான தாக்குதல் : மூன்று முறை முடிவை மாற்றிய ட்ரம்ப்
ஏமனின் ஹவுதி கிளர்ச்சி குழு மீதான தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் மூன்று முறை தனது முடிவை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக்குழு, ஏமனின் சர்வதேச குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு உதவி வரும் ச
