මූලාශ්රයක්
இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
