මූලාශ්රයක්
நான்காவது மெட்ரோ பஸ் டிப்போ இரத்மலானையில் திறப்பு
இலங்கையில் நகர்ப்புற பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் மெட்ரோ பஸ்களை இயக்கும் திட்டத்தின் கீழ், நாட்டின் நான்காவது மெட்ரோ பஸ் டிப்போ இரத்மலானையில் நேற்று (21) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னர